கியூப அதிபர் மிகுயேல் டையாஸ் மெக்சிகோ சுற்றுப்பயணம்: அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் இரு தரப்பினர் பேரணி Sep 18, 2021 1992 மெக்சிகோ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கியூப அதிபருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேரணிகள் நடைபெற்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் பங்கேற்க கியூப அதிபர் மிகுயேல் டையாஸ் ம...